இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் ‘Technologist /Technical Assistant & Lab Attender’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Trainee Analyst(Chemistry), Trainee Analyst(Microbiology) & Sample Receipt Desk(SRD) Trainee |
கடைசி தேதி | 18-01-2022 |
காலியிடங்கள் | Trainee Analyst(Chemistry) – 24 Trainee Analyst(Microbiology) – 9 Sample Receipt Desk(SRD) Trainee – 13 |
கல்வித்தகுதி | Trainee analyst ( Chemistry ) : BSc. (வேதியியல்) Trainee analyst (Microbiology) :B.Sc(மைக்ரோபயாலஜி) Sample Receipt Desk(SRD) Trainee : கணினி அறிவுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்/ பட்டம் |
சம்பளம் | ரூ.17,000/- to ரூ. 18,000/- |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் எழுத்துத் தேர்வு |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |