தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளைய மருத்துவ அதிகாரி(Junior Medical Officer), தரவு நுழைவு ஆபரேட்டர்(Data Entry Operator), திட்ட தொழில்நுட்ப அலுவலர்(Project Technical Officer) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப் படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://www.nirt.res.in/pdf/2020/ADVT/PROJECT%20APPLICATION.pdf

அறிவிப்பு இணையதளம் :  http://www.nirt.res.in/pdf/2020/ADVT/22.12.2020/Advertisement%20for%20recruitment%20of%20various%20posts.pdf

இணையதளம் : http://www.nirt.res.in/

நேர்காணல் நடைபெறும் முகவரி :  ICMR-National Institute for Research in Tuberculosis, No.1,Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031

நேர்காணல் நடைபெறும் தேதி  : 30-12-2020

நேரம் : 09 am to 10.00 am

பணி : இளைய மருத்துவ அதிகாரி(Junior Medical Officer), தரவு நுழைவு ஆபரேட்டர்(Data Entry Operator), திட்ட தொழில்நுட்ப அலுவலர்(Project Technical Officer)

காலியிடங்கள் : 4

கல்வித்தகுதி :  MBBS, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிற்றுதல் வேண்டும் இளங்களை பட்டம், முதுகலை பட்டம்

வயது வரம்பு : 25 முதல் 35 வயது வரை

சம்பளம் : ரூ. 17,000/- முதல் ரூ.60,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) வேலைவாய்ப்பு