காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் நேற்று முன்தினம் ராஷ்டிரபதி பவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
 
என்.சி.பி. கட்சி தலைவர் சரத்பவார் சிறிது நேரத்தில் அங்கு வர . அவருக்கு முறையான மதிப்பு அளிக்கப்படமால் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டார் ,
 
மேலும் 8,000 அழைப்பாளர்களால் பதவியேற்ற சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி தராதது சரியான நெறிமுறை பின்பற்றப்படவில்லை என அவர் கட்சியினர் புகார் செய்தனர்.
 
“மே 30 ம் தேதி பதவியேற்பு விழாவில், சரத் பவார்,” VVIP ” பிரிவிலே அழைக்கப்பட்டார், அங்கு தான் மற்ற மூத்த விருந்தினர்கள் அமர்ந்துள்ளனர்,” என அசோக் மாலிக் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பத்திரிகையாளர் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 
ஆனால் “அவருடைய அலுவலகத்தில் யாரோ Vஐ (VVIP) ரோமன் V (ஐந்து) க்கு என தவறுதலாக கண்டதால் வந்த குழப்பமாக இருக்கலாம்,” என அசோக் மாலிக் கூறினார்.
 
ஆனால் வி.வி.பீ.யின் ‘வி’ மற்றும் ஐந்து பேருக்கு ரோமானிய எண் ‘வி’ அல்ல, ராஷ்டிரபதி பவன் அதிகாரி புதன்கிழமை தெளிவுபடுத்தியுள்ளார்.
 
ரோமன் V க்கும் ஆங்கில V க்கும் ஜனாதிபதியின் அதிகாரிகள் தரும் விளக்கம் திருப்பியாக இல்லை என என்.சி.பி கட்சியினர் தெரிவ்த்து வருகின்றன்ர்
 
மேலும் இது, NCP தலைவர் சரத் பவாரை வேண்டும் என்றே ‘அவமானம் படுத்தும் திட்டம் ‘ என்றும் கூறியுள்ளனர்