பேரளிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையிலும் ஆளுனர் அமைதியாக இருப்பது ஏன் என்று 
பேரளிவாளன் தாயார் அற்புத அம்மாள் கோரிய நிலையில் ..
 
மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க எம்பி சுப்பிரமணியன்சுவாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இதை சிரித்தபடியே சொல்லிய   அவர், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்