தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (Tamil Nadu Warehousing Corporation-TNWC) ‘பல்வேறு பணியான பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளன

பணி ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் & அலுவலக உதவியாளர்
கடைசி தேதி20-01-2022
முகவரிபொது மேலாளர்,
தமிழ்நாடு கிடங்கு கழகம்,
82, அண்ணாசாலை,
கிண்டி, சென்னை – 600 032
காலியிடங்கள்ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – 2
அலுவலக உதவியாளர் – 13
சம்பளம்ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை
அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
கல்வித்தகுதிரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – 10-ம் வகுப்பு
அலுவலக உதவியாளர் – 8-ம் வகுப்பு
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு & விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு