சென்னைத் துறைமுகத்தில் Deputy Chief Accounts Officer, Chief Engineer, Secretary போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள்  வெளியிட்டுள்ளன.

பணி : Deputy Chief Accounts Officer (Class I)  , Chief Engineer(HOD), Secretary(HOD)

கடைசி தேதி :

Deputy Chief Accounts Officer (Class I)  : 04-06-2021

Chief Engineer(HOD) & Secretary(HOD) : 05-06-2021

முகவரி : THE SECRETARY, CHENNAI PORT TRUST, No.1, RAJAJI SALAI, CHENNAI – 600 001

பணியிடம் : சென்னை, தமிழ் நாடு

சம்பளம் :

Deputy Chief Accounts Officer (Class I) : ரூ.60,000 -1,80,000

Chief Engineer(HOD) & Secretary(HOD) : ரூ.1,00,000 -2,60,000

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு & நேரடி நேர்காணல்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய :

Deputy Chief Accounts Officer(Class I) , Chief Engineer(HOD) & Secretary(HOD)

இணையதளம் 

தேனி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு(DCPU) பிரிவில் வேலைவாய்ப்பு-2021