அரசியல் மாநில அரசு வேலைவாய்ப்புகள்

செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்(TNRD) வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இனையதளம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120915.pdf

அறிவிப்பு இணையதளம் : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120879.pdf

இணையதளம் : https://chengalpattu.nic.in/

அஞ்சலக முகவரி :  செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு-603001

கடைசி தேதி  : 07-01-2021

பணி : பணிப்பார்வையாளர், இளநிலை வரைத்தொழில் அலுவலர்

காலியிடங்கள் : 14

பணியிடம் : செங்கல்பட்டு, தமிழ்நாடு

கல்வித்தகுதி : டிப்ளோமாவில் சிவில் இன்ஜினியரிங் (Diploma in Civil Engineering )

வயது வரம்பு : 18 முதல் 35 ஆண்டுகள் வரை

சம்பளம் : Rs. 35,400/- to Rs.1,12,400/-

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல், எழுத்து முறை தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு (TNSCPS)

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.