தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில்(TNSCPS) திட்ட அலுவலர் (Programme Officer) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இனையதளம் : https://cms.tn.gov.in/sites/default/files/job/scps_PO_281220.pdf

அறிவிப்பு இணையதளம் : https://cms.tn.gov.in/sites/default/files/job/scps_PO_281220.pdf

இணையதளம் : https://www.tn.gov.in/

அஞ்சலக முகவரி : மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம் , சமூக பாதுகாப்புத்த்துறை , எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை ,கெல்லிஸ், சென்னை-600010

தொலைபேசி எண் : 044-26421358

கடைசி தேதி  : 08-01-2021

பணி : திட்ட அலுவலர் (Programme Officer)

காலியிடங்கள் : 2

பணியிடம் : மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி : பட்டதாரி முதுநிலை பட்டதாரி (10+2+3 முறையில் கல்வி பயின்றவர்கள்)

வயது வரம்பு : 40 வயது மிகாமல் இருத்தல் வேண்டும்

சம்பளம் : Rs. 26,250

விண்ணப்ப கட்டணம் : இல்லை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில்(TNSCB) வேலைவாய்ப்பு