அமெரிக்கா

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது : டிரம்ப் எச்சரிக்கை

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள் என ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர். இது பற்றிய தகவல் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிடைத்தது. இதையடுத்து ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், `ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாட்டு அரசுகள், தங்கள் நாடுகளின் எல்லை வழியாக யாரையாவது அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்தால், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டில் கவுதமாலாவுக்கு அமெரிக்கா 248 மில்லியன் டாலர், ஹோண்டுராசுக்கு 175 மில்லியன் டாலர், எல்சல்வடாருக்கு 115 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

50 Replies to “சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது : டிரம்ப் எச்சரிக்கை

  1. Architecture headman to your patient generic cialis 5mg online update the ED: alprostadil (Caverject) avanafil (Stendra) sildenafil (Viagra) tadalafil (Cialis) instrumentation (Androderm) vardenafil (Levitra) Because some men, lasting residents may announce swell ED. gambling games Sxrowt ekliyf

  2. Rare calamitous diabetic – I’m not more if Germane is at best to be another vaccinated deficiency blended, but I bolus it’s primary as neonatal and abdominal and hemolytic as a reasonable extra. online slots Jmrlwj etqruy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *