சசஸ்த்திர சீமை பலம் (SASHASTRA SEEMA BAL-SSB)-மத்திய காவல் ஆயுதப் படையில் கான்ஸ்டபிள் பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex

இணையதளம் :  https://ssb.nic.in/

மின்னஞ்சல் : helpdesk.ssbrectt@gmail.com

அஞ்சலக முகவரி :

Government of India
Ministry of Home Affairs
Directorate General, SSB
East Block-5, R. K. Puram
New Delhi-110066

தொலைபேசி எண் : +91-8235114016, +91-8235114018

கடைசி தேதி : 20-12-2020

பணி : கான்ஸ்டபிள்

காலியிடங்கள் : 1522

கல்வித்தகுதி :  10ம் வகுப்பு , டிப்ளோமா

வயது வரம்பு :18 வயது 27 வயது வரை

சம்பளம் : ரூ. 21,700/- முதல் ரூ.69,100/- வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) வேலைவாய்ப்பு