கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் (CDAC-Centre for Development of Advanced Computing) Resident Engineer  பணிக்கான பணியிடங்கள்  வெளியிட்டுள்ளன.

கடைசி தேதி : 07-06-2021

பணி : Resident Engineer

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : B.E / B.Tech , MCA, M.E / M.Tech

வயது :  37ஆண்டுகள்

சம்பளம் : ரூ.1,50,000/-

பணியிடம் : டெல்லி

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய:

இணையதளம்

தேசிய விண்வெளி ஆய்வகத்தில்(NAL-National Aerospace Laboratories) வேலைவாய்ப்புகள்-2021