தேசிய விண்வெளி ஆய்வகத்தில்(NAL-National Aerospace Laboratories)  Technical Assistant, Technical Officer, Senior Technical Officer-1, Senior Technical Officer-2  பணிகக்கான பணியிடங்கள்  வெளியிட்டுள்ளன.

கடைசி தேதி : 06-06-2021

பணியிடம் : பெங்களூர்

 

பணி 1: Technical Assistant

காலியிடங்கள் : 19

வயது :  28 ஆண்டுகள்

சம்பளம் : ரூ.35400 – 49000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு & அறிவுத்திறன் தேர்வு

 

பணி 2: Technical Officer

காலியிடங்கள் : 1

வயது :  30 ஆண்டுகள்

கல்வித்தகுதி : B.E/B.Tech அல்லது அதற்கு சமமான மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ.44900 – 67000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு & அறிவுத்திறன் தேர்வு

 

பணி 3: Senior Technical Officer-1

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : B.E/B.Tech (விண்வெளி அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்)55% மதிப்பெண்கள் மற்றும் 2 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்

வயது :  35 ஆண்டுகள்

சம்பளம் : ரூ.56100 – 87000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்.

 

பணி 4: Senior Technical Officer-2

காலியிடங்கள் : 4

கல்வித்தகுதி : B.E/B.Tech/MBA

வயது :  40 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 67700 – 1,03000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

 

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய:

அறிவிப்பு-1 & அறிவிப்பு-2

இணையதளம்