இளநிலை பொறியாளருக்கான தேர்வினை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://ssc.nic.in/

கடைசி தேதி : 30-10-2020

பணி : இளநிலை பொறியாளர் (Junior Engineer)

வயது வரம்பு :01-01-2020 தேதியின் படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : BE/BTech (அல்லது) 3ஆண்டு டிப்ளமா முடித்து இருக்க வேண்டும் 1 ஆண்டு பனி அனுபவம் விரும்பத்தக்கது

விண்ணப்பக் கட்டணம் : ரூ 100 , SC/ST பிரிவினர், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவப் பிரிவை சேர்ந்தவகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

சம்பளம் : ரூ35,400 முதல் 1,12,400 வரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

காவல்துறையில் வேலைவாய்ப்புகள்