தமிழ்நாடு அரசு காவல்துறையில் 10000 மேற்பட்ட பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : www.tnusrbonline.org

கடைசி தேதி : 26-10-2020

பணி : கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், ஃபயர்மேன்

காலியிடங்கள் : 1096

வயது வரம்பு :18 – 45 ஆண்டுகள் வரை

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடல் அளவீட்டு சோதனை, எண்டுறண்ஸ்(Endurance) சோதனை, உடல் திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

இந்திய இராணுவப் பள்ளியில் வேலைவாய்ப்பு