வங்கி வேலைவாய்ப்புகள்

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் தலைமை பாதுகாப்பு அதிகாரி – Chief Security Officer பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer)

கடைசி தேதி : 30-01-2021

அஞ்சலக முகவரி : General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

மின்னஞ்சல் :  cohrmrecruitment@indianbank.co.in

காலியிடங்கள் : 1

பணியிடம் : Indian Bank, Corporate Office, Chennai

வயது வரம்பு : 55 ஆண்டுகள்

சம்பளம்: ரூ.89890 – 2500/2 – 94890 – 2730/2 – 100350

விண்ணப்ப கட்டணம் : ரூ.1000/- SC/St : ரூ.100/-

ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட) – SC/ST/பெண்கள்/PWBD/EXSM

Rs. 1000 /- (ஜிஎஸ்டி உட்பட) – மற்றவர்களுக்கு

தேர்ந்தெடுக்கும் முறை :  நேர்காணல்

இணையதளம்

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.