அதிமுக அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
 
திடீரென பெய்த மழையால் விற்பனைக்காக கொடுவரப்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன
 
இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்