அரசியல் சுற்றுச்சூழல் தேசியம்

இயற்கை வளங்களை சூறையாடுகிறதா மோடி அரசின் புதிய EIA 2020…

இந்தியா முழுவதும் மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 (Environmental Impact Assessment-EIA 2020) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும். சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1996ல் கொண்டு வரப்பட்ட இந்த மேலும் வாசிக்க …..

தொழில்கள் வணிகம்

கைவிட்ட சுயசார்பு இந்தியா திட்டம்… தனது கடைசி தொழிற்சாலையையும் மூடிய அட்லஸ்

பிரபல அட்லஸ் சைக்கிள் நிறுவனம் தனது கடைசி தொழிற்சாலையையும் நிதி நெருக்கடி காரணமாக மூடியுள்ளது இந்தியாவில் இயங்கி வந்த பிரபல சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனமும் ஒன்று. சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம், ஹரியாணாவின் சோனிபேட் என்ற இடத்தில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது. 80, 90ஸ் கிட்ஸ் மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு தொழில்கள்

10 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- தமிழக அரசு

தமிழக அரசு 10 வகையான தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் ஊரடங்கில் சில கடைகளுக்கு தளர்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது. மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீடித்த ஊரடங்கில், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தது. எனினும், தமிழகத்தில் தளர்வுகள் இல்லை எனவும் ஊரடங்கு தொடரும் எனவும் தமிழக அரசு மேலும் வாசிக்க …..