அரசியல் வேலைவாய்ப்புகள்

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளருக்கான அரசு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட புரட்சி தலைவர் எம் ஜிஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவதற்கான இணையதளம்: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/09/2020092931.pdf விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சலக முகவரி : ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி அலுவலகம், செங்கல்பட்டு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12-10-2020 மாலை 5.00 வரை பணி : சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் மேலும் வாசிக்க …..

Uncategorized வேலைவாய்ப்புகள்

சமூக பொதுநலத் துறையின் சேலம் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு

சேலம் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1101 சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமூக பொதுநலத் துறை (Social Welfare Department) வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: அமைப்பாளர் – 316 இடங்கள் சம்பளம்: மாதம் ரூ.7700 – 24200 வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அமைப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்க மேலும் வாசிக்க …..