அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு – 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கு

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரும் வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம்,  ஏ. மனோகரன் ஆகியே 11 பேரும் மேலும் வாசிக்க …..