தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Office Assistant, Salesman, Supervisors, Accountant & Branch Manager |
கடைசி தேதி | 28-02-2022 (4.30 pm) |
முகவரி | SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004. |
காலியிடங்கள் | 48 |
கல்வித்தகுதி | 10வது தேர்ச்சி / ITI / 12வது தேர்ச்சி / ஏதேனும் டிப்ளமோ / ஏதேனும் பட்டம் / யுஜி/பிஜி (B.Com / M.com) / ஏதேனும் முதுகலை பட்டம் |
சம்பளம் | Rs. 5,200 to Rs.32,200/- |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்முறை |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்துத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு / தனிப்பட்ட நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |