SEBI-Securites and Exchange Board of India நிறுவனம் Grade A (உதவி மேலாளார்) பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை வெளியிட்டுள்ளது
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://ibpsonline.ibps.in/sebioflmar20/
இணையதளம் : https://www.sebi.gov.in/
கடைசி தேதி : 31-10-2020
பணி : Grade A( (உதவி மேலாளார்)
சம்பளம் : ரூ 60,00Rs. 28150-1550(4)-34350-1750(7)-46600-EB-1750(4)-53600-2000(1)-55600 (17 years).
காலியிடங்கள் : 147 [General – 87, Legal-34, Information Technology-22, Engineering(Civil)-1, Engineering (Electrical)-4,Research-5, Official Laguage – 1]
வயது வரம்பு : 29-02-2020 தேதியின் படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : மூன்று செயல்முறையாக இருக்கும்.
முதல் கட்டம் : தலா 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் ஸ்கிரீனிங் தேர்வு
இரண்டாம் கட்டம் : தலா 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் தேர்வு
மூன்றாம் கட்டம் : நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: Unreserved/OBC/EWSs- ரூ.1000/- மற்றும் SC/ ST/ PwBD – ரூ.100/-
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…