NBCC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Deputy Project Manager (Electrical), Management Trainee (Civil), Management Trainee (Electrical), Project Manager (Civil), Project Manager (Civil) & Office Assistant (Stenographer) |
கடைசி தேதி | 08-01-2022 |
காலியிடங்கள் | 70 |
கல்வித்தகுதி | BE in Electrical, civil / Any Degree / Type writing |
வயது | 29 வயது முதல் 47 வயது வரை |
சம்பளம் | ரூ.18,430/- முதல் ரூ.1,60,000/- வரை |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |