இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ‘Junior Consultant (Performance Monitoring)’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி Junior Consultant (Performance Monitoring) கடைசி தேதி 05-01-2022 முகவரி Jawaharlal Nehru Sports Complex,Lodhi Road, New Delhi-110003. மின்னஞ்சல் kheloindiarecruitment@gmail.com காலியிடங்கள் 18 கல்வித்தகுதி MBA / PGDM வயது 55 வயது வரை சம்பளம் ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை பணியிடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு