NABARD ஆலோசனை சேவை நிறுவனத்தில் Junior Level Consultant, Senior consultant & Junior Consultant பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி 1: Senior consultant & Junior Consultant
கடைசி தேதி : 29-05-2021
பணியிடம் : Senior consultant : மும்பை
Junior Consultant : இந்தியா முழுவதும்
காலியிடங்கள் : Senior Consultant – 2
Junior Consultant – 20
வயது : Senior Consultant : 40 – 50 வயது வரை
Junior Consultant ; 25 – 35 வயது வரை
கல்வித்தகுதி : MBA , இளங்கலை பட்டம்
சம்பளம் : Senior Consultant : ரூ. 1,50,000/-
Junior Consultant :ரூ. 40,000/-
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
விண்ணப்ப படிவம் : Senior Consultant & Junior Consultant
பணி 2: Junior Level Consultant
பணியிடம் : அசாம், பீகார், ஒடிசா, பஞ்சாப் & தமிழ்நாடு
காலியிடங்கள் : 5
கடைசி தேதி : 02-06-2021
வயது : 24 – 50 வயது வரை
கல்வித்தகுதி : MBA , இளங்கலை பட்டம்
சம்பளம் : ரூ. 35,000/- முதல் ரூ. 40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய