கரன்சி நோட் பிரஸ் (CNP – Currency Note Press) நிறுவனத்தில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளன
பணி | Welfare Officer/Level-A-2, Supervisor (Technical Control) Level-S1, Supervisor (Technical Operation – Printing) Level-S1 , Supervisor (Official Language) Level A1 , Secretarial Assistant/ Level B-4, Junior Office Assistant/Level-B-3, Junior Technician (Printing/Control)/ Level–W-1, Junior Technician (Workshop) / Level–W-1 Mechanical, Junior Technician (Workshop) / Level–W-1 Air Conditioning, Junior Technician (Workshop) / Level–W-1 Electrical, & Junior Technician (Workshop) / Level–W-1 Electronics |
கடைசி தேதி | 25-01-2022 |
முகவரி | கரன்சி நோட் பிரஸ், நாசிக் சாலை, நாசிக் (மகாராஷ்டிரா) |
கல்வித்தகுதி | பட்டம், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ., பி.டெக், மற்றும் முதுகலை பட்டம் |
வயது | 18 வயது முதல் 30 வயது வரை |
பணியிடம் | சென்னை நாசிக், தேவாஸ், ஹோஷங்காபாத் & ஹைதராபாத் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு & ஸ்டெனோகிராபர் தேர்வு |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |