குரல்கள் பெண்கள் வடமாநிலம் வாழ்வியல்

உபியில் கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் கைநாட்டு கடிதம் வெளியே வந்தது எப்படி கேள்வியால் போலிஸ் திணறல்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் முதுகுதண்ட்டு உடைக்கப்பட்டு நாக்கு வெட்டப்பட்டு ரத்த வெள்ள்ளத்தில் மிதந்து  கிடந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் போஸ்ட் மார்ட்டம் முன்னரே மனிஷாவின் பிணத்தை எரித்த பாஜக மாநிலம் உத்திர பிரதேசத்தின் காவல் துறை செய்கையை கண்டித்து ராகுல் பிரியங்கா கனிமொழி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் போராடி வந்த மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் கலாச்சாரம் பெண்கள் வடமாநிலம் வாழ்வியல்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான  வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.   அப்பெண்ணின் உடலை உறவினர்கள்  கூட இல்லாமல் மாநில காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினர்   இச்சம்பவத்துக்குக் மேலும் வாசிக்க …..

குரல்கள் தேசியம் பாராளுமன்றம் வடமாநிலம்

இந்தியாவில் பற்றி எரியும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் முறையீடு

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாக்கள் மீது டிவிசன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். கூச்சல், குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக மேலும் வாசிக்க …..

ஐரோப்பா தேசியம் தொழில்கள் வடமாநிலம் வணிகம்

இந்தியாவில் இனி சந்தையில் துப்பாக்கிகளா – மாஸ் தயாரிப்பில் ‘வெப்லி அண்ட் ஸ்காட்’

இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலை மட்டுமே கைத்துப்பாக்கிகளை தயாரித்து வந்தது.   1790ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வெப்லி அண்ட் ஸ்காட்’ இங்கிலாந்தின் பழம்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான, இதன் தயாரிப்பு ஆயுதங்கள் இரண்டு உலகப் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.   தற்போது இந்த வெப்லி அண்ட் ஸ்காட் இந்தியாவின் வருகை காரணமாக கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை தாங்கள் வழங்கப் போவதாகவும் வெப்லி அண்ட் மேலும் வாசிக்க …..

ஆசியா ஆப்பிரிக்கா இயற்கை உலகம் சுற்றுச்சூழல் வடமாநிலம் வாழ்வியல்

வெட்டுக்கிளி கூட்டம் மீண்டும் புது வரவா .. அதிர்ச்சியில் வட இந்திய விவசாயிகள்

  லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்தன.   வெட்டுக்கிளி கூட்டம் பாகிஸ்தான் மற்றும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தின. இவைகள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து மேலும் வாசிக்க …..

அரசியல் வடமாநிலம்

துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ பதவி தப்புமா ..

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் குடிபோதையில் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை 6 ஆண்டுகள் கட்சியை விட்டு தூக்கி எறிய பாஜக மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.   உத்தரகண்ட் மாநில பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் ஒரு கையில் மது கோப்பையுடனும், மறு கையில் துப்பாக்கிகளுடனும் நடனம் ஆடியுள்ளார். இத்துடன் துப்பாக்கியை வாயில் பிடித்தபடியும் நடனம் ஆடியுள்ளர்.   அவருக்கு தூப்பட்டி கிடைத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாசிக்க …..

மருத்துவம் வடமாநிலம் வாழ்வியல்

பிகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பாஜக அரசு மற்றும் ஜனதாதள் அரசு ஆட்சி நடத்தும் பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.   அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.   நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   மேலும் வாசிக்க …..

அமர்வு நீதிமன்றம் அரசியல் வடமாநிலம்

ஹிந்துவா திவிரவாதிகள் மாலேகான் குண்டுவெடிப்பில் பல்டி அடித்த பாஜக அரசின் சாட்சி

2008 ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிரகாச சிங் தாக்கர் வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) நீதிமன்றத்தில் ஆஜராகி, குண்டுவெடிப்பை பற்றி தெரியாது என்றார்   நீதிமன்ற வழக்கு முடிவடைந்த பிறகு, பாஜக எம்பியான தாகூர் வெறுப்புடன் தனக்கு அளிக்கபட்ட நாற்காலியில் அதிருப்தி தெரிவித்தார், “நீதிமன்றத்திற்கு அழைத்த பின்னர் தன்னை இப்படி நடத்துவது சரி அல்ல என்றும் மேலும் இது இங்கு உட்கார்ந்து அல்லது நிற்க சரியான இடத்தில் இல்லை எனவும் தெரிவித்தார் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் வடமாநிலம்

ஷரத் பவார் மீதான அவமானத்திற்கு ஜனாதிபதியின் அதிகாரிகள் ஆங்கில விளக்கம் சரிதானா…

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் நேற்று முன்தினம் ராஷ்டிரபதி பவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன் வரிசையில் அமர்ந்துள்ளனர்.   என்.சி.பி. கட்சி தலைவர் சரத்பவார் சிறிது நேரத்தில் அங்கு வர . அவருக்கு முறையான மதிப்பு அளிக்கப்படமால் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டார் ,   மேலும் 8,000 அழைப்பாளர்களால் பதவியேற்ற சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு மேலும் வாசிக்க …..

அரசியல் பெண்கள் வடமாநிலம்

எதனால் தொடர்ந்து அவமானத்தில் முழ்குகிறார் ஸ்மிரிதி இரானி …

மத்திய பிரதேச மாநிலம், அசோக் நகரில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்மிருதி இரானி, பொதுக்கூட்டத்தில் காங்கிரசை விமர்சனம் செய்தார்.   அப்போது சட்டப்பேரவை தேர்தலின்போது விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதை செய்ததா? என அவேசமாக கேள்வி எழுப்பினார்.   அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், `ஆமாம், எங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என உரக்க முழக்கமிட்டனர். இதனால், ஸ்மிருதி மட்டும் இல்லாமல் மொத்த பாஜக மற்றும் இந்துத்வா மேலும் வாசிக்க …..