தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிபட்டியல் எழுத்தர், உதவுபவர் & காவலர்
கடைசி தேதி01-12-2021
முகவரிமுதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சை – 613 001.
காலியிடங்கள்185 (பட்டியல் எழுத்தர் – 62, உதவுபவர் – 72, காவலர் – 51)
கல்வித்தகுதிபட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
சம்பளம்ரூ. 2,410/- முதல் ரூ.4049/- வரை
பணியிடம் தஞ்சை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு