சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் உத்தரவிட வேண்டும்..

🔥 10.5% #OBC உள்ஓதுக்கீடு நீக்கிய உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டலாம்.

🔥 #UPSC சிவில் சர்விஸ் தேர்வின் முறையை 10%. #uppercaste EWS இட ஓதுக்கிடு எப்படி மாற்றியுள்ளது என்பதற்கு இணைத்துள்ள படமே சாட்சி.

🔥கடந்த இரு ஆண்டுகளாக ஒபிசி மாணவர்களை விட மார்க் குறைவாக பெற்ற 10%. uppercaste #EWS மாணவர்கள் ஐபிஎஸ் ஐஏஸ் தேர்வில் தேர்வாகி உள்ளதை இதன் மூலம் யாவரும் காணலாம்.

🔥 சிவில் சர்விஸ் என்றில்லை வங்கி தேர்வுகளில் ஒபிசி மற்றும் பட்டிலின மாணவர்களை காட்டிலும் மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்றும் 10% உயர்சாதிமாணவர்கள் தேர்வாகி தற்போது வருகின்றனர்.

🔥உயர் சாதிகளுக்கு 10% EWS நடை முறையை உச்ச நீதி மன்றம் ஒன்றிய அரசை கிழித்து காய போட்டு கொண்டுஇருக்கும் இந்த நேரத்தில்..

🔥 கழக அரசு எடுத்து முடிக்கும் சாதி வாரிய கணக்கெடுப்பின் படி ஒரு வேளை FC சமூகம் 3% என்று இருப்பின் அவர்களுக்கு 3 சதவிதம் மட்டுமே அரசு , நீதிதுறை இந்தியாதிகளின் ஓதுக்கீட்டை இனி கொண்டும் வரலாம்.

🔥பெருவாரியனார்வர்கள் அதிகாரத்தில் ஆட்சியில் பங்கு பெறுவது தானே சமூகநீதி.

🔥 உத்திரப்பிரதேச தேர்தல் அறிக்கையில் சமாஜ்வாடி பார்ட்டி தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் ஆட்சி 2022ல் வந்தால் முதல் வேலையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரகடனம் செய்துள்ளதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

🔥 தெலுங்கானா பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் சாதி வாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் வேளையில்..

🔥ஆக அதற்கு முன்னரே சாதிவாரி கணக்கெடுப்பை #தமிழ்நாடு முன்னெடுப்பது இந்தியாவிக்கே வழி காட்டியாக அமையும்.

மேலும் அதுவே #சமூகநீதி க்கு அச்சாணியாக இது மாறும். அதுவே #பெரியார் #அண்ணா Kalaignar Karunanidhi கண்ட கனவான சமூகநீதி மற்றும் எல்லோருக்கும் எல்லாம் என்ற #சமத்துவம்.. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் வளம் பெறும்..

https://www.facebook.com/savenra/posts/7279365022089358