வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Junior Research Fellow & Senior Research Fellow தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://www.tanuvas.ac.in/nea/vacancies/MVC_VPT_AYUSH_JRF_SRF_2020.pdf 

இணையதளம் : http://www.tanuvas.ac.in/

கடைசி தேதி : 16-11-2020 , மாலை  5 மணி வரை

அஞ்சலக முகவரி :

Department of Veterinary Pharmacology and
Toxicology, Madras Veterinary College, Chennai 600 007

காலியிடங்கள் : 2

பணி : Junior Research Fellow & Senior Research Fellow

வயது :  

Junior Research Fellow : 28 வயது வரை

Senior Research Fellow : 35 வயது வரை

ஊதியம்:

Junior Research Fellow : ரூ.31,000/-

Senior Research Fellow : ரூ.35,000/-

கல்வித்தகுதி :

Junior Research Fellow : முதுகலை அறிவியியல் + NET / GATE

Senior Research Fellow : முதுகலை அறிவியியல் / MVSc / MD Siddha /Ph.D/ + NET / GATE + குறிப்பிட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம்

மின்னஞ்சல் : ayushsc22226@gmail.com

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துமுறை தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ் நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.