முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில்( Ex-serviceman Contributory Health Scheme-ECHS) ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Medical Officer, Dental Officer, Nursing Assistant, Pharmacist, Lab Assistant, Chowkidar & Safaiwala |
கடைசி தேதி | 25-02-2022 |
முகவரி | SO ECHS (ECHS Cell) Air Force Station, Pudukottai Road Thanjavur- 613005 |
காலியிடங்கள் | 7 |
கல்வித்தகுதி | MBBS / BDSS / Diploma / 10 / 10+2 / 8th std |
சம்பளம் | Rs. 16,800 to Rs.75,000/- |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்முறை |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |