இந்திய இராணுவதத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

இந்திய இராணுவதத்தில் (Indian Army) ‘Technical Entry Scheme‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி Technical Entry Scheme‘ கடைசி தேதி 23-02-2022 முகவரி Officers Training Academy, Chennai- 600616,Tamil Nadu காலியிடங்கள் 90 கல்வித்தகுதி 10 + 2 , JEE (மெயின்) 2021 இல் தேர்வு எழுதியிருக்க வேண்டும். வயது 16 1/2 முதல் 19 1/2 வயதுக்குள் இருத்தல் வேண்டும் பணியிடம் இந்தியா முழுவதும் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு