தனது 16 வயதில் கணவனால் கைவிடப்பட்டும், வேறு திருமணம் செய்து கொள்வார் என்ற காரணத்திற்காக விவாகரத்து கூட தரப்படாமல் கணவரால் அலைக்கழிக்கப்பட்டும்..
பிரதமராக கணவராக இருந்தாலும் பெயர் போடக்கூடாது என்ற அதிகார மேலிடத்தின் கடுமையான கண்டிஷன் காரணமாக பாஸ்போர்ட் கூட கொடுக்கப்படாமல் கடைசிவரை இழுத்தடிக்கப்பட்டும்..
உயர் அதிகாரத்திலிருந்து தரப்பட்ட உத்தரவினால் காவல் துறை மூலமாக தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக வேவு பார்க்கப்பட்டும்..
மற்றும் பல்வேறு இன்னல்களை கணவரால் அனுபவித்தாலும் எந்த ஜீவனாம்சம் இன்றுவரை கோராமல்..
ஆசிரியர் வேலை செய்து தன் சுய சம்பாத்தியத்தில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும்..
யசோதா பென் பெண்மையை போற்றி அன்னாருக்கும் மற்றும் நம் தோழமையில் இருக்கும் தோழிகள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் மனப்பூர்வ சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..