பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ‘Data Scientist & Data Engineer‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | Data Scientist & Data Engineer |
கடைசி தேதி | 06-12-2021 |
காலியிடங்கள் | 15 |
வயது | 25 – 32 ஆண்டுகள் |
கல்வித்தகுதி | BE/B.Tech/ME/M.Tech |
சம்பளம் | ரூ.48,170/- முதல் ரூ.89,890/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |