புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி மற்றும் காலி பணியிடங்கள்:
1. Junior Dietician – 02 இடங்கள்
2. Speech Therapist – 01 இடம்
3. Supervisor Laundry – 01 இடம்
4. Bio-Medical Engineer – 01 இடம்
5. Data Processing Assistant – 04 இடங்கள்
6. Boiler Attendant – 03 இடங்கள்
7. Orthodontic Technician – 01 இடம்
8. Pharmacist – 09 இடங்கள்
9. Uro Technician – 01 இடம்

வயது வரம்பு: அதிகப்பட்சம் 35 வயது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்: 06.10.2018, சென்னை மற்றும் புதுச்சேரி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2018 @ 4.30 pm

மேலும் தேர்வு குறித்த விவரங்களுக்கு – 0413 2296022

விண்ணப்பிக்கும் முறை: JIPMER என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய…