குற்றப்பின்னணிகள் பல கொண்ட பஜ்ரங் நிர்வாகி கொலையை, முஸ்லிம் தான் கொலையாளி என வதந்தியை பரப்பி கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தற்போது நடந்து வருகிறது.

கர்நாடகாவில் இளைஞரை முஸ்லீம்கள் கொல்லவில்லை என்று கர்நாடக காவல்துறை தெரிவித்த பிறகும்,
முஸ்லீம்கள் மீது வீண்பழி போட்டு சிமோகாவில் பாசிச பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்றச்செயலில் தொடர்புடையவர் என்றும் கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் டெல்லி கலவரத்தின் பாஜகவின் தலைவர் கபில்மிஸ்ரா தீக்குளிக்கும் பேச்சுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய கலவரம் போலவே..

கர்நாடகாவிலும் பாஜக போலிஸ் வேடிக்கை பார்க்க பாஜக அமைச்சர் இஸ்வரப்பா வெறுப்புப் பேச்சுக்குப் பிறகு இந்தக் கலவரம் தொடங்கியது. இதனால் ஷிமோகாவில் பல முஸ்ஸில் சொத்துகள் சேதப்படுத்த பட்டுள்ளது அவர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன..

மேலும் மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன (பார்க்க இணைக்கப்பட்டுள்ள படம்). அப்பகுதி முஸ்லிம் மக்கள் இரவில் மேலும் கலவரம் நடக்கக் கூடும் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன..

கர்நாடக அரசின் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடை சர்வதேச அளவில் பல நாடுகள் கண்டனத்தை பெற்று தந்த நிலையில்..

உத்திரப் பிரதேசத்திலே அகிலேஷ் யாதவுக்கு பெருகி வரும் செல்வாக்கு காரணமாக வரும் தோல்வி செய்தியை தாங்கவே முடியாக பாஜக, ஆர்எஸ்எஸ் இத்தகைய வன்முறையை கையில் எடுத்துள்ளது என்ற கருத வேண்டியுள்ளது..

மதத்தை வைத்து மனிதர்களை பிளக்கும் கேவலத்தை தொடர்ந்து செய்யும் பாஜகவும் அதனை வழி நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், உறுதியாக சொல்லலாம் இந்தியாவின் கொடுமையான சாபக்கேடுகள்..

வரி கொடுக்கும் மக்களை பாதுகாக்க தவறிய பாஜக கர்னாடக அரசை கண்டித்து.. #saveshimogamuslims

https://www.facebook.com/savenra/posts/7991769677515552