பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: Chief Executive Officer – 1
வயதுவரம்பு: 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி மற்றும் காலியிடங்கள்:
Technology Architect Lead -1
Program Manager -1
Quality Assurance Lead – 2
Business Analyst Lead – 2
Infrastructure Lead – 1
வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Business Analyst – 5
Quality Assurance Engineer – 1
Database Architect – 1
Mobile Application Developer – 5
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2018

விண்ணப்பிக்கும் முறை: பரோடா வங்கி(Bank of Baroda) என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…