தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்புகள் – 2022

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, பழனி தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி சித்தமருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், பாதுகாவலர் & காதாரப்பணியாளர் கடைசி தேதி 31-03-2022 & 05.45 pm முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.தமிழ்நாடு கல்வித்தகுதி சித்த மருத்துவத்தில் MD, B.harm, D.pharm & B.sc(செவிலியர்)பாதுகாவலர் & காதாரப்பணியாளர் : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் காலியிடங்கள் 19 வயது 18 … Continue reading தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்புகள் – 2022