தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ( National Institute of Epidemiology – NIE ) ’பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Consultant (Epidemiology), Junior Consultant (Epidemiology), Project Scientist – B (Medical), Project Technical Officer (Lab), Project Technical Officer (MSW), Project Technical officer (Statistics), Project Scientist C (Medical), Junior Consultant, |
நேர்காணல் / எழுத்துமுறை தேர்வு தேதி மமற்றும் நேரம் | 03-02-2022 & 04-02-2022 9.30 am to 10.00 am |
முகவரி | ICMR-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம், இரண்டாவது பிரதான சாலை, TNHB, அயப்பாக்கம், சென்னை-600077 |
காலியிடங்கள் | 8 |
கல்வித்தகுதி | MBBS / புள்ளியியல்/உயிர் புள்ளியியல்/கணிதம் – ஏதாவது ஒரு துறையில் பட்டம் பொருளாதாரம்/சுகாதார பொருளாதாரம்/பொருளாதாரவியல்/ புள்ளியியல்/ ஆக்சுவேரியல் சயின்ஸ்/ டேட்டா அனலிட்டிக்ஸ்/பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் |
சம்பளம் | ரூ. 32,000/- முதல் ரூ. 1,00,000/- வரை |
வயது | 30 வயது முதல் 70 வரை இருத்தல் வேண்டும் |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து முறை தேர்வு / நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |