மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | மருத்துவ அலுவலர், மாவட்ட திட்டருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் , கணக்கையாளார் |
கடைசி தேதி | 29-11-2021 |
முகவரி | திட்ட அலுவலர், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு,சென்னை – 600012. |
காலியிடங்கள் | 89 |
கல்வித்தகுதி | MBBS/ MBA / முதுகலை பட்டம் / இளங்கலை பட்டம் / MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate |
சம்பளம் | ரூ.10,000//- முதல் ரூ45,000/- வரை |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |