44 பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : http://www.tnausms.in/login.aspx
இணையதளம் : www.tnau.ac.in
ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய கடைசி தேதி : 09-11-2020, மாலை 5 மணி வரை
பதிவாளர் , தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003
அஞ்சல் முறையில் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 13-11-2020, மாலை 5 மணிக்குள்
காலியிடங்கள் : 44
புரோக்ராம் உதவியாளர் (கணினி ) [ Programme Assistant (Computer) ]-2,
புரோக்ராம் உதவியாளர் (தொழில்நுட்பம் ) [Programme Assistant (Technical)] – 4,
பண்ணை மேலாளர் (Farm Manager )
ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் (Junior Assistant cum Typist )- 14
ஓட்டுநர் (Driver) – 20
சம்பளம் :
புரோக்ராம் உதவியாளர் (கணினி ) [Programme Assistant (Computer) ]- ரூ. 35,900 – 1,13,500 [Level-13]
புரோக்ராம் உதவியாளர் (தொழில்நுட்பம் ) [Programme Assistant (Technical)] – ரூ. 35,900 – 1,13,500 [Level-13],
பண்ணை மேலாளர் ( Farm Manager )- ரூ. 35,900 – 1,13,500 [Level-13]
ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் (Junior Assistant cum Typist ) – ரூ.19,500 – 62,000 [Level-8]
ஓட்டுநர் (Driver) – ரூ.19,500 – 62,000 [Level-8]
வயது வரம்பு : 18 – 35 வரை
கல்வித் தகுதி : 8th, இளங்களை பட்டம்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500/-, ரூ. 750/-
தொலைபேசி எண் : 0422 – 6611508
வேலைவாய்ப்பு பற்றி முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிய: http://www.tnausms.in/Design_index/pdf/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf