தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்(TNCSC) பட்டியியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர்  பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

முகவரி : முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் 613 001

கடைசி தேதி : 15-02-2021

பணி : பட்டியியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர் 

காலியிடங்கள் : 185 அதில் 

பட்டியியல் எழுத்தர் – 62

உதவுபவர் – 72

காவலர்  – 51

பணியிடம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு

சம்பளம் : 

பட்டியியல் எழுத்தர் – ரூ.2410 + ரூ.4049

உதவுபவர் – ரூ.2359+ ரூ.4049

காவலர்  – ரூ.2359+ ரூ. 4049

கல்வித்தகுதி : 

பட்டியியல் எழுத்தர் – பி எஸ் சி (அறிவியல்)

உதவுபவர் – HSC

காவலர்  –  8-ம் வகுப்பு  

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்

இனையதளம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு(CPT)