தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (Tamil Nadu Warehousing Corporation-TNWC) ‘பல்வேறு பணியான பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளன
பணி | ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் & அலுவலக உதவியாளர் |
கடைசி தேதி | 20-01-2022 |
முகவரி | பொது மேலாளர், தமிழ்நாடு கிடங்கு கழகம், 82, அண்ணாசாலை, கிண்டி, சென்னை – 600 032 |
காலியிடங்கள் | ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – 2 அலுவலக உதவியாளர் – 13 |
சம்பளம் | ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை |
கல்வித்தகுதி | ரெக்கார்டு கிளார்க்/அட்டெண்டர் – 10-ம் வகுப்பு அலுவலக உதவியாளர் – 8-ம் வகுப்பு |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு & விண்ணப்பபடிவம் | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |