தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் – (TNBRD ) நிறுவனத்தில் Senior Scientist, Subject Matter Specialist & Programme Assistant-க்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://kvkthiruvannamalai.com/Notification01.pdf

இணையதளம் :  http://tnbrdngo.org/

அஞ்சலக முகவரி :

THE PRESIDENT,
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT,
Post Box No. 8811, T. Nagar,
Chennai – 600 017

கடைசி தேதி : 14-12-2020

பணி : Senior Scientist, Subject Matter Specialist & Programme Assistant

காலியிடங்கள் :
Senior Scientist & Head – 1
Subject Matter Specialist -2
Programme Assistant – 1

பணியிடம் : திருவண்ணாமலை & கிருஷ்ணகிரி

வயது வரம்பு:

Senior Scientist & Head- 47 வயது வரை

Subject Matter Specialist – 35 வயது வரை

Programme Assistant – 30 வயது வரை

கல்வித்தகுதி :

Senior Scientist & Head- Phd

Subject Matter Specialist – வேளாண்மையில் முதுகலை பட்டம்

Programme Assistant – BCA

சம்பளம் :

Senior Scientist & Head- Rs.37400-67000+ GP Rs.9000

Subject Matter Specialist – Rs.15600-39100+ GP Rs.5400

Programme Assistant – Rs.9300-34800+ GP Rs.4200

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு