நபார்டு எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது. இவ்வங்கியில் 2018 – 2019-ஆம் ஆண்டிற்கான விரிவாக்க உதவி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் : Development Assistant, Development Assistant Backlog – 70

பணி இடங்களுக்கான விவரம் :
1. ஆந்தரப் பிரதேஷம் – ஹைதராபாத் – 01 இடம்
2. அருணாசால் பிரதேஷ் – 01 இடம்
3. பீஹார் – 01 இடம்
4. சத்தீஸ்கர் – 03 இடங்கள்
5. கோவா – 02 இடங்கள்
6. குஜராத் – 01 இடம்
7. ஹரியானா RO – சண்டிகர் – 04 இடங்கள்
8. ஜம்மூ & காஷ்மீர் – 03 இடங்கள்
9. ஜார்கண்ட் – 01 இடம்
10. கர்நாடகா – 02 இடங்கள்
11. மத்திய பிரதேஷ் – 02
12. மஹாராஷ்டிரா (HO – மும்பை) – 16 இடங்கள்
13. மணிப்பூர் – 02 இடங்கள்
14. மெகாலயா – 01 இடம்
15. மிசோரம் – 02 இடங்கள்
16. நாகலாந்து – 02 இடங்கள்
17. ஓடிஷா – 01 இடம்
18. புஞ்சாப் RO – சண்டிகர் – 01 இடம்
19. ராஜஸ்தான் 01 இடம்
20. சிக்கீம் – 03 இடங்கள்
21. தெலங்கானா – ஹைதராபாத் – 01 இடம்
22. திரிபுரா – 02 இடங்கள்
23. உத்திர பிரதேஷ் – 04 இடங்கள்
24. உத்திரகண்ட் – 05 இடங்கள்
Development Assistant BACKLOG – 08 இடங்கள்

தகுதி : 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.08.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450, மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2018

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் NABARD வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய..