தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(Tamil Nadu Public Service Commission-TNPSC) ‘நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் (Assistant Director of Town and Country Planning) |
கடைசி தேதி | 26-03-2022 |
கல்வித்தகுதி | நகரம் அல்லது நகர்ப்புறம் அல்லது வீட்டுவசதி அல்லது நாடு அல்லது கிராமப்புற அல்லது உள்கட்டமைப்பு அல்லது பிராந்திய அல்லது போக்குவரத்து அல்லது சுற்றுச்சூழல் திட்டமிடல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் முதுகலை பட்டம். (அல்லது) பி.ஆர்க் (அல்லது) பி.இ பட்டம் (சிவில் அல்லது நெடுஞ்சாலை) |
காலியிடங்கள் | 29 |
சம்பளம் | ரூ. 56,100/- முதல் ரூ. 2,05,700/- வரை |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்ந்தெடுக்கும் முறை | i) எழுத்துத் தேர்வு மற்றும் (ii) வாய்மொழித் தேர்வு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |