தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Coimbined Engineering Services Examination- 475

1. Assistant Electrical Inspector –
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500

2. Assistant Engineer (Agricultural Engineering) –
3. Assistant Engineer – Civil (Water Resources Department, PWD) –
4. Assistant Engineer – Civil (Building, PWD) –
5. Assistant Engineer – (Electrical)
6. Assistant Director of Industrial Safety and Health
7. Assistant Engineer – Civil (Highway Department)
8. Assistant Engineer (Fisheries)
9. Assistant Engineer – Civil (Maritime Board)
10. Junior Architect
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500

வயது வரம்பு : 01-07-2019 தேதிப்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் பொறியியல், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200. குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தேதி: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2019, FN & AN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…