சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-10-2021
நேர்காணல் நடைபெறும்தேதி மற்றும் நேரம் : 11-10-2021 & 10.30 am
நேர்காணல் நடைபெறும் முகவரி : Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 600 003
வரிசை எண் | பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
1 | Staff Nurse | 25 | 14,000 |
2 | Lab Technician | 5 | 10,000 |
3 | OT Assistant | 5 | 8,400 |
4 | Ophthalmic Assistant | 5 | 12,000 |
5 | Epidemiologist | 1 | 47,250 |
6 | Account officer | 1 | 30,000 |
7 | Account assistant | 1 | 14,000 |
8 | DEO cum Accountant | 3 | 14,000 |
9 | Data Entry Operator | 4 | 10,350 |
10 | Psychologist | 1 | 18,000 |
11 | Social Worker | 5 | 18,000 |
12 | Pharmacist | 1 | 10,000 |
13 | Hospital Worker (Multipurpose Health Worker) | 2 | 5,000 |
14 | Security Staff | 2 | 6,300 |
காலியிடங்கள் : 61
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : The City Health Officer, Public Health Department, Rippon Buildings, Chennai – 600 003
தொலைபேசி எண் : 044 – 2561 9330
மின்னஞ்சல் : gcchealthhr@chennaicorporation.gov.in
பணியிடம் : சென்னை
தேர்வு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
NUHM / Health Facility & EC-RC, CD Hospital