அழகப்பா பல்கலைகழகத்தில் ‘Teaching Assistant’  பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : ‘Teaching Assistant’

நேர்காணல் நடைபெறும் தேதி  மற்றும் நேரம் : 30-09-2021 & 10.00 am

முகவரி :

Alagappa University, Karaikudi-630 003

Faculty of Arts           : Department of Social Work (PG Block)
Fauclty of Education    : Department of Social Work (PG Block)
Faculty of Management : Department of English & Foreign Languages (PG Block)
Faculty of Chemistry     : Department of Industrial Chemistry

கல்வித்தகுதி : PG Degree or Ph.D

காலியிடங்கள் : 16

சம்பளம் :  ரூ. 12,000 – ரூ.15,000

பணியிடம் : காரைக்குடி

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

சித்த ஆராய்ச்சி மத்திய கவுன்சில் மையத்தில் வேலைவாய்ப்புகள்-2021