கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிPrivate Secretary, Personal Assistant & Upper Division Clerk
கடைசி தேதி26-02-2022
முகவரிThe Director
Sugarcane Breeding Institute,
Coimbatore 641007, Tamil Nadu
தொலைபேசி எண்0422-2472986
மின்னஞ்சல்director.sbi@icar.gov.in
காலியிடங்கள்4
சம்பளம்Rs. 5,200/- Rs.34,800/-
வயது56 ஆண்டுகள்
பணியிடம்கோவை
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு & விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு