மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர் (Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Agent
தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2018
விண்ணப்பிக்கும் முறை: Oriental Insurance விண்ணப்பத்தாரர்கள் தங்களைப் பற்றி முழுவிவரத்தையும் standon@orientalinsurance.co.in; gnankani@orientalinsurance.co.in; baliram.arya@orientalinsurance.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் அல்லது Or SMS/ Whatsapp your details on Mob no.: 7065521234 OR CALL ON 011-43659-160, 011-43659-156 OR CALL ON OUR CALL CENTRE NOs 1800-11-8485 OR 011-33208485
மேலும் முழுமையான விவரங்கள் அறிய…
Trackbacks/Pingbacks